நூலகத்திற்கு புதிய வரவுகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  1. ஸ்ரீமத் பகவத் கீதையும் திருக்குறளும் (ஒப்பாய்வு 17 & 18) – பாவலர் சீனி பழனி
  2. தமிழரின் சிறப்பு… (சிறுகதைச் சாரம்) – ஞா.சிவகாமி
  3. முரட்டு சுயமரியாதைக்காரர் தி.இரா.இரத்தினசாமி – ஆதிலட்சுமி இணையர்களின் நினைவு மலர் – 2026
  4. குறள் ஞாயிறு முனைவர் அ.ஆறுமுகனார் புகழ் மலர்
  5. இந்தியக் கூட்டாண்மைச் சட்டம், 1932 – கே.சுகுமாரன்
  6. சரக்குகள் விற்பனைச் சட்டம், 1930 – கே.சுகுமாரன்
  7. இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 – கே.சுகுமாரன்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம். மிக்க நன்றி

– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *