எவ்வளவுதான் வேகமாகப் போகக்கூடிய மோட்டாராயிருந்தாலும் ஒரு பிரேக் வேண்டுவது அவசியமா – இல்லையா? சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பது போல – சர்க்காரை நடத்துபவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளானாலும், மனிதன் தவறும் இயல்புடையவனாதலினால் அவ்வப்போது எச்சரித்துச் சர்க்கார் எல்லா மக்களுக்கும் நியாயத்தை வழங்கும்படிச் செய்ய ஓர் எதிர்ப்புக் கட்சி – எதிர்க்கட்சித் தேவையே என்பது ஜனநாயக முறையின் ஓர் அங்கமல்லவா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
