திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை திருமண அரங்க உரிமையாளரும், திருவாரூர் ஒன்றிய திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான மருத்துவர் மா. இளங்கோவன் – செந்தில்குமாரி ஆகியோர் ‘பெரியார் உலக’ நிதி ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர். உடன்: மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, ஒன்றிய துணைத் தலைவர் கு.இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் இரா. மகேஸ்வரி.
