பெரியார் பெருந்தொண்டர் மதுரை சே.முனியசாமியின் இல்லத்தை கழக பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, பிப். 10- 5.2-2026 காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமியின் இல்ல திறப்பு விழாவில் இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.எடிசன் ராஜா, வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முரு கானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, செயலாளர் சுப. முருகானந்தம், மாவட்ட துணை தலைவர்கள் இரா.திருப்பதி நா.முருகேசன்,  போட்டோ இராதா இரா.அழகுப்பாண்டி, பழனி ஆறுமுகா தியேட்டர் மோகன், செல்லகிருட்டிணன் எல்அய்சி மசு.மோதிலால், பேக்கரி கண்ணன் ஆட்டோ செல்வம் மஞ்சனக்கார தெரு மாரிமுத்து , சிறைத் துறை அதிகாரி (பணி நிறைவு) கலையரசன், வடக்குமாசி வீதி சந்திரசேகர், மாவட்ட செயலாளர் இரா.லீ சுரேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *