‘மொழிப்போர் தளபதி’ மறைந்த எல்.கணேசன் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை

0 Min Read

திராவிட இயக்க கொள்கையாளர், ஹிந்தி எதிர்ப்பு போராளி மறைந்த எல்.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். எல்.கணேசனின் இணையர் வி.கமலா, மகன் எல்.ஜி.அண்ணா ஆகியோருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். உடன் வழக்குரைஞர் சி.அமர்சிங், உரத்தநாடு குணசேகரன், தஞ்சை மு.அய்யனார் மற்றும் தோழர்கள் உள்ளனர் (தஞ்சை, 7.2.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *