31.1.2026 அன்று பெரம்பலூரில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா,
இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 6-மணிக்கு துறை மங்கலம் மூன்று சாலைப் பிரிவில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும் .
அனைத்துத் தோழர்களும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
– சி.ஆறுமுகம் மாவட்ட கழகத் தலைவர்
மு.விசயேந்திரன் மாவட்ட கழகச் செயலாளர்
திராவிடர் கழகம் பெரம்பலூர்
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஆவடி, திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 01.02.2026
நேரம் : காலை 11 மணி
இடம் : பெரியார் திடல், சென்னை – 7
தலைமை :
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பொருள் : பிப்ரவரி – 21 இல் தஞ்சாவூரில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து..
மேற்கண்ட மாவட்டங்களின் கழக இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாது சரியான நேரத்தில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
அழைப்பின் விழைவு:
சோ.சுரேஷ், மாநில இளைஞரணி இணைச் செயலாளர்
செல்பேசி : 9710944834
