திருவாரூர்: மாலை 5 மணி *இடம்: கீழ வீதி, திருவாரூர் *வரவேற்புரை:சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்) *தலைமை: அ.செல்வேந்திரன் (நகர இளைஞரணித் தலைவர்) *முன்னிலை:
அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *தலைப்பு: காந்தியார் நினைவு நாள் – சிறப்புரை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணிச் செயலாளர்) *பங்கேற்போர்: வீ.மோகன் (மாநில விவசாய அணி செயலாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்டத் தலைவர்) *நன்றியுரை: ஆ.குபேந்திரன் (நகர இளைஞரணி துணை தலைவர்)
1.2.2026 ஞாயிற்றுக்கிழமை
மதுரை சிந்தனை மேடை நடத்தும்
நூல் அறிமுக விழா
மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார்மய்யம், கீழமாசி வீதி, மதுரை-1 * தலைமை. அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை. சீ.தேவராஜ பாண்டியன் (மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர் பக.). ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர் பக) * தொடக்கவுரை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல் அறிமுகவுரை உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா * நூல்: டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் – தோழர் இரா.அழகுப்பாண்டி * நூல்: நக்கீரன் எழுதிய சூழலும் சாதியும் * ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச்செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)
