சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், கண்ணுகுடி தண்டாயுதபாணி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (26.1.2026) அவன் நினைவைப் போற்றும் வகையில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக அவரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் வள்ளியம்மை தண்டாயுதபாணி அவர்கள் வழங்கினார்.
