- திமுக அணியை வீழ்த்தலாம் என கனவு காணலாம் ஆனால் நடக்காது – வைகோ கருத்து
- 2026-2027 ஆண்டில் ஒன்றிய அரசின் உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 4.2% முதல் 4.3% வரை இருக்கும்
- நந்தனம் மெட்ரோ ரயில் அலுவலக வளாகத்தில் விளையாட்டு மைதானங்களுடன் மெட்ரோஸ் பூங்கா – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- விபத்து பகுதிகளை தடுக்க தமிழ்நாட்டில் சாலை சந்திப்புகளில் ரவுண்டானா – அமைச்சர் எ.வ.வேலு தகவல்.
- டிடிவி.தினகரன் பிஜேபி கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் களம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்.
- 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இந்திய மதிப்பில் தலா ரூபாய் 13,000 அபராதம் விதித்தது.
- திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தும் முயற்சி வெற்றி பெறாது – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி கருத்து.
- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச் சுமையால் நாள்தோறும் நான்கு பேர் தற்கொலை – மம்தா தகவல்.
சிறு சிறுச் செய்திகள்
Leave a Comment
