பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர், மூன்று மாதங்களுக்கு முன் மறைந்த சின்னக்கண்ணு அவர்களின் துணைவியார் பத்மாவதி நேற்று (21.4.2023) இரவு 9.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும்.