எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச் சராக இருந்த போது கொண்டு வந்த பிற்படுத் தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று ஆணை பிறப்பித்தார்.
இந்த ஆணையை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் போராட்டம் நடத்தி ஆணையைத் திரும்பப் பெறச் செய்தார். இதனால் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு 50 ஆக உயர்த்த காரணமாக இருந்தது.
ரூ.9000 வருமான வரம்பாணை திரும்பப் பெற்ற நாள் இன்று (21.1.1980)
Leave a Comment
