ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘டெவலப்மென்ட் அசிஸ்டென்ட்’ பிரிவில் மகாராட்டிரா 48, உபி., 11, ம.பி., 10, தமிழ்நாடு 9, ஒடிசா 8, மேற்கு வங்கம் 8 உட்பட மொத்தம் 162 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
வயது: 21-35 (3.2.2026இன்படி)
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட 12 இடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.550. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100
கடைசி நாள்: 3.2.2026
விவரங்களுக்கு: nabard.org
