23.4.2023 ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் கழக மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

திண்டிவனம்: காலை 11 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் * தலைமை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. செயலாளர்) * வரவேற்புரை: செ.பரந்தாமன் (மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இ.அ.து. செயலாளர்), இர.அன்பழகன் (மாவட்ட கழக தலைவர்), புலவர் இரா.சாமிநாதன் (மாவட்ட ப.க. தலைவர்) * துவக்க உரை: அ.வெங்கடேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்) * தலைமை உரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில ப.க. தலைவர்) * நன்றியுரை: கணபதிபட்டு பா.லட்சுமி (கிராம உதவியாளர்).

26.4.2023 புதன்கிழமை

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

காரைக்குடி: மாலை 4 மணி * இடம்: 1-37, கார்த்திக் வளாகம், நேரு நகர், வைரவபுரம், காரைக்குடி * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * திராவிட மாணவர்களே வாரீர்! வாரீர்!! * அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம், காரைக்குடி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *