வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளமோ பல சங்கதிகள் எழுதப் பெற்றதாகும். முன்னால் பதித்து சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும் அவை அழிக்கப் படாமல் புதிய தன்மைகள் எவ்வாறு பதியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1872)
Leave a Comment
