20.1.1962
‘விடுதலை’ நாளேட்டின் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் நினைவு நாள் இன்று.
20.1.1933
பகுத்தறிவு நூல் பதிப்புக் கழகம் 1933இல் தந்தை பெரியாரால் நிறுவப்பட்ட நாள் இன்று. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் முதல் பதிப்பு 1933இல் இப்பதிவு நூல் பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நாள் – அந்நாள்
Leave a Comment
