பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
தூத்துக்குடி
நாள்: 22.1.2026, வியாழக்கிழமை, மாலை 5 மணி
இடம்: வி.வி.டி. சிக்னல் அருகில், தூத்துக்குடி
வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட கழகச் செயலாளர்)
தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்),
சு.காசி (மாவட்டக் காப்பாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.)
தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பெ.கீதாஜீவன்
(சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்)
அனிதா இரா.இராதாகிருஷ்ணன்
(மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்)
கனிமொழி கருணாநிதி
(தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்)
ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி மாநகர மேயர்)
ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்)
எம்.சி.சண்முகையா (ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்)
ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
உரையாற்றுவோர்:
எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் (திமுக),
ஏ.பி.சி.வீ.சண்முகம் (காங்கிரஸ்), கே.பி.ஆறுமுகம் (மார்க்சிஸ்ட்), கரும்பன் (சிபிஅய்), நக்கீரன் (மதிமுக), விமல் வங்காளியார் (விசிக), வழ.சார்லஸ் (விசிக), சேமா.சந்தனராஜ் (தமிழ் விடியல் கட்சி), செ.தாஸ் (தமிழ்ப் புலிகள் கட்சி), அகமது இக்பால் (சமூக செயற்பாட்டாளர்), அ.பிரசாத், சுஜித் (புரட்சிகர இளைஞர் முன்னணி), அசன் (மனித நேய ஜனநாயகக் கட்சி), ஊர்காவலன் (ஆதித்தமிழர் கட்சி), முருகேசன் (ஆதித் தமிழர் பேரவை)
நன்றியுரை:
இ.ஞா.திரவியம் (மாவட்ட செயலாளர், வழக்குரைஞரணி)
ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்
