இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான க.மாரிமுத்துவின் தாயார் க.தங்கச்சிஅம்மாள் அவர்கள் இன்று (18.1.2026) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி ஊர்வலம் கோட்டூர் ஒன்றியம் காடுவாக்குடியில் மாலை 4 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்படும்
