பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா
விருதுநகர்
நாள்: 21.1.2026, புதன்கிழமை, மாலை 5 மணி
இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர்
வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்),
பூ.சிவக்குமார் (இராசை மாவட்டக் கழகத் தலைவர்),
இரா.கோவிந்தன் (இராசை மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்
(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்)
தங்கம் தென்னரசு
(நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்)
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), இல.திருப்பதி (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக), எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் (திமுக), எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் (திமுக), .குருசாமி (சிபிஎம்),
டி.ஜி.நாகேந்திரன் (காங்கிரஸ்), எம்.ஜெயபாரத் (சிபிஎம்), சீ.செந்தில்குமார் (சிபிஅய்), சாத்தூர் இ.சந்திரன் (விசிக), வி.பாலமுருகன் (சிபிஅய்), ஆ.பசீர்அஹமது (மனித நேய மக்கள் கட்சி), வீ.இரவிச்சந்திரன் (மதிமுக), எம்.சுப்புராஜ் (ஆதித் தமிழர் கட்சி), எம்.ஏ.இப்ராஹிம் ஷா (இந்திய தேசிய முஸ்லீம் லீக்), பூவை ஈஸ்வரன் ஆ.த.பே.), வீரப்பெருமாள் (தமிழ் புலிகள்), ஜெ.காளிதாஸ் (மக்கள் நீதி மய்யம்), சு.இராஜேஷ் (திராவிட இயக்க தமிழர் பேரவை)
நன்றியுரை: மா. பாரத் (அமைப்பாளர், விருதுநகர் மாவட்ட ப.க.)
ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்

