தமிழ் வளர்ச்சித் துறையின் 2025ஆம் ஆண்டுக்கான ‘தந்தை பெரியார் விருதை’ வழக்குரைஞர்
அ. அருள்மொழிக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு பொன்னாடைஅணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி.
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு பொன்னாடைஅணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
Leave a Comment
