ஆட்டோவிற்கு தந்தை பெரியார் பெயர்

0 Min Read

வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் க.சுந்தர் தனது ஆட்டோவிற்கு தந்தை பெரியார் பெயர் வைத்து சிறப்பாக இயக்கி வருகிறார். பொதுமக்கள் அவருடைய சிறப்பான சேவையை கண்டு பாராட்டுவதை அறிந்த தமிழர் தலைவர் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் தங்களது பணி தொடர வேண்டும் என்றார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (வத்தலக்குண்டு, 12.1.2026).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *