திராவிடர் கழகச் சட்டத்துறை மாநில செயலாளர் மு.சித்தார்த்தன் (வயது 54) அவர்கள் மதுரை அருகில் இன்று (10.1.2026) காலை நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கின்றோம்.
பெருந்துயரம்! பெருந்துயரம்!! எளிதில் மீள முடியாத பேரிடிச் செய்தியாக உள்ளது.
வீரவணக்கம்! வீரவணக்கம்!
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
