அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் டாக்டர் அனில் குமார் ஜெய்ஹிந்த் (யாதவ்) அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து, நினைவுப் பரிசு வழங்கினார். கழகத் தலைவரும் பொன்னாடை அணிவித்து, இயக்கப்புத்தகங்களை வழங்கினார். தமிழ்நாடுதான் – பெரியார் தான் எங்களுக்கு சமூகநீதியில் தாக்கத்தை உண்டாக்கியவர் என்ற கருத்தில் கழகத் தலைவருடன் நீண்ட நேரம் உரையாடினர் (சென்னை பெரியார் திடல், 8.1.2026).
தமிழர் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
