* தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் சென்னை அய்அய்டி இடையே ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கான புரிநதுணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
* மின்மயமாக்கல் வளர்ச்சி, நிலைத் தன்மையை மேம்படுத்துதல், உலகளவில் இணைத்தல் என்ற கருப்பொருளில் பாரத் மின்சார உச்சி மாநாடு 2026 டில்லியில் வரும் மார்ச் 19 முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டை பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ஒருங்கிணைக்கிறது
