தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட
தி.மு.கழக செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் பிறந்தநாளான
நேற்று (30.12.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசி மூலம் அமைச்சரிடம் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இன்று (31.12.2025) காரைக்குடி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி பொன்னாடை அணிவித்தும், மாவட்ட தலைவர் ம.கு.வைகறை பகுத்தறிவாளர் கழக நாட் குறிப்பினை வழங்கியும் வாழ்த்தினர். உடன்: மாவட்ட செயலாளர் சி.செல்வமணி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநகர தலைவர் ந.செகதீசன், திருப்பத்தூர் மதியழகன்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பிறந்த நாள்!
Leave a Comment
