வழக்குரைஞர் துரை.அருண், கழக வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 1,000/- வழங்கினார். உடன்: கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமார தேவன், நாகராஜ் (சென்னை 29.12.2025).
