27.12.2025 சனிக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: காலை 10 மணி *இடம்: தீரன்நகர், மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம். *பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம், அமைப்புப்பணிகள், மற்றும் பிரச்சாரப்பணிகள், பெரியார் உலகம், 18.12.2025இல் நடைபெற்றசிறப்பு தலைமைச்செயற்குழுத்தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாக * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *விழைவு: கழக முன்னிலை பொறுப்பாளர்களும், மாவட்ட பொதுக்குழு, பகுத்தறிவாளரணி , மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, அனைத்து ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும் இதனையே அழைப்பிதழாக ஏற்று குறிப்பிட்ட நேரத்தில் (10மணி) கலந்துகொண்டு சிறப்பிப்பதோடு, பெரம்பலூர் மாவட்டத்தை பெரியார் உலகமாக்கி, அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டை, அடிமை நாடாக்காமல், திராவிட மாடல் ஆட்சி நிலைத்திட உறுதியேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம். * அழைப்பின் மகிழ்வில்: சி.தங்கராசு, தலைவர், மு.விசயேந்திரன் செயலாளர் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம்.
