தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பி.அக்ரஹாரம் கழக இளைஞர் அணி கிளை அமைப்பாளர் க.முனியப்பன் தாயார் அமராவதி (வயது 60) மறைவுற்றார் இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையிலும் நல்லம்பள்ளி திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர்க ராமசாமி கநஞ்சப்பன் முன்னிலையிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் உ.ஜெயராமன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இளைய மாதன் மாவட்ட துணைத் தலைவர், க.சின்ன ராசு மாவட்ட விடுதலை வாசகர் வட்ட தலைவர் க சுந்தரம் நகர தலைவர் கழக பாப்பாரப்பட்டி வினோபாஜ் நகர செயலாளர் பாப்பாரப்பட்டி மற்றும் சாம்ராஜ் வி.சி. ஒன்றிய பொறுப்பாளர் சி.செந்தில்குமார் எஸ்.சூர்யா சி.சஞ்சீவன் எம்.துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
