மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசந்தான். அதை விட்டு விட்டுப் பழக்க வழக்கத்தை உத்தேசித்து, சும்மா அதனை ஒதுக்குவதா? இதனால் பலவீனர்கள் ஆவதன்றி வேறென்ன இலாபம்? மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்திப் பண்ணுவது போல மாட்டுப் பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் மாடுகளை வளர்த்துப் பெருக்கினால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
