கிள்ளிக் கொடுப்பது ஏன்?
மகன்: இந்தியாவிடம் அந்நிய செலாவணி ரூபாய் 62 லட்சம் கோடி கையிருப்பாக உள்ளது என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: இது உண்மையானால், மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியை கிள்ளிக் கொடுப்பது ஏன், மகனே?
அப்பா – மகன்
Leave a Comment
