ஸ்தலத்ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) சுதந்திர நிர்வாகச் சபையாக இல்லாது, ஓர் ஆலோசனை சபையாக இருக்கலாமா? சுதந்திர நிர்வாகச் சபையாக இருக்கத் தகுதியற்றவை என்பதோடு நேர்மையான ஆலோசனை சபை என்பதற்குக் கூட தகுதி அற்றதாக இருக்கலாமா? அவை அதில பிரவேசிக்கும் மெம்பர்களுக்கும் பெருமையளிக்கும் விளம்பரச் சபையாகவும், சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பளிப்பதாகவும் மாத்திரமே இருப்பதால் அந்த அமைப்புகளால் மக்களுக்குக் கிடைக்கும் பலன் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
