திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் இளம்பரிதி, மாவட்டக் காப்பாளர் பரந்தாமன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நன்கொடை வழங்கினர். உடன் மேனாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், டாக்டர் மாசிலாமணி, நகர் மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் (திண்டிவனம், 15.12.2025). – செய்தி 4 ஆம் பக்கம் காண்க.

புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில், மாவட்டத் தலைவர் அன்பரசன், மாவட்டச் செயலாளர் ராசா மற்றும் விலாசினி ராஜு, இளவரசி தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நன்கொடை வழங்கினர். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன் (புதுவை, 15.12.2025).
