ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அசிஸ்டென்ட் மேனேஜர்’ பதவியில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல், அய்.டி., உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 400 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எஸ்சி.,
வயது: 18-40 (25.12.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி: 11.1.2026
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300
கடைசி நாள்: 25.12.2025
விவரங்களுக்கு: rites.com
ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணி வாய்ப்பு
Leave a Comment
