‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆடை, ஒரே உணவு, ஒரே மொழி என்று மேடைக்கு மேடை பேசும் மோடி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பச்சோந்தி’ போல் மாறி விடுவார்.
கோவாவில் ராமன் கோவில் திறக்கும் போது நெற்றியில் நீண்ட கோடுடன் ‘காட்சி’ தந்தார் பிரதமர் மோடி. நாமம் போடுவதை உண்டியலில் பணம் போடுகிறவர்களுக்கு போடும் ஏமாற்றுச் சின்னம் என்று கோவாவில் உள்ள பர்த்தகாலி ஜிவோத்ம மடத்தினர் கூறுவார்கள்; அவர்கள் நாமம் போடுவதை கடுமையாக எதிர்ப்பார்கள். ஆகவே ஒரே ஒரு கோடு!
திருப்பதி வந்தால் ‘நாமம்’ போடுவார்!
அதே போல் சிவநேரி மடத்திற்குச் சென்றால் லிங்காயத்துகளின் அடையாளமான ‘பட்டை’யைப் போடுவார்!!
இடத்திற்குத் தகுந்தாற்போல் வேடமிட்டுக் கொள்வோரை இந்த உலகம் என்ன சொல்லும் தெரியுமா?(!!!)
