திருலோக்கி மாலதி என்ற கிருஷ்ணவேணி – வே. அன்புராஜ் (ரூ.10,000) மற்றும் சென்னை ஜின்னா ரஃபீர் அகமது (ரூ.1,00,000) ஆகியோர் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாயை முறையே இரு காசோலைகளாக கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்து வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (சென்னை, 5.12.2025)
