
கவிப்பேரரசு வைரமுத்து ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மேனாள் நீதியரசர் ஏ.கே. ராஜன், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். துணை முதலமைச்சர் முன்னிலையில் அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் ஆவடி பி.கே. ரங்கநாதன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ. 1 லட்சத்திற்கான (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். தலைமை நிலையச் செயலாளர் எஸ்.சி. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வி. சாலமன், கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். முருகேசன், மாநில சட்ட ஆலோசகர் ஆர். ஏஞ்சல் ஸ்டூபிலா, கோவூர் பி. விநாயகம், வேலூர் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே. பிரதீப், திருவள்ளுர் மாவட்ட இளைஞரணி எஸ். ஜோஹன், வில்லிவாக்கம் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
