தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின்
அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
4.12.2025
வியாழக்கிழமை
தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜுபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) *முன்னலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *ஆர்ப்பாட்ட கண்டன உரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக),
டிகேஜி நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ் கட்சி), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), சண்.இராமநாதன் (மேயர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர்), சின்னை.பாண்டியன், வி.தமிழ்செல்வன், கோ.சக்திவேல், இடிமுரசு.இலக்கணன், கோ.துரைசிங்கம், ச.சொக்காரவி, எஸ்.எம்.ஜெயினுலாவுதீன், பாதுஷா, வல்லம் ரியாஸ், எம்.பி.நாத்திகன், தரும.சரவணன், த.பாபு *நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்).
அரியலூர்: காலை 10 மணி *இடம்: அரியலூர் அண்ணா சிலை அருகில் *தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் *முன்னிலை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), கொ.அறிவழகன் (ஒன்றிய செயலாளர், திமுக (வ)) *கண்டன உரை: சுபா.சந்திரசேகர் (சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர், திமுக), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), பெ.அன்பானந்தம் (வி.சி.க.), கி.இராசேந்திரன் (ம.தி.மு.க.), அங்கனூர் சிவா (வி.சி.க.), ஆ.சங்கர் (காங்கிரஸ்) *நன்றியுரை: ந.செந்தில் (ஒன்றியச் செயலாளர்).
நீடாமங்கலம்: மாலை 5 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் *வரவேற்புரை: கோரா.வீரத்தமிழன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) *தலைமை: ப.சிவஞானம் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்) *கண்டன உரை: கே.வி.கே.ஆனந்த் (திமுக), சோம.செந்தமிழ்ச்செல்வன் (திமுக), நீலன்.அசோகன் (காங்கிரஸ்), இரா.ராம்ராஜ் (திமுக), டி.கே.மார்க்ஸ் (சி.பி.அய்), ஜான்.கென்னடி (சி.பி.எம்.), எம்.பி.புதியவன் (வி.சி.க.), எம்.தியாகராஜன் (ம.தி.மு.க.), அ.ஜெ.உமாநாத் (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: இரா.அய்யப்பன் (நகரச் செயலாளர்).
காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: காமராசர் வீதி, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம் * திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, பொதுவுடைமை இயக்கங்கள், மக்கள் மன்றம், மக்கள் நீதி மய்யம், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பி.யு.சி.எல் மற்றும் தமிழார்வலர்கள் கலந்து கொள்வர் * தலைமை: அ.வெ.முரளி காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: கி.இளையவேள், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் *கண்டன உரை: முனைவர் பா. கதிரவன், கழக சொற்பொழிவாளர் மற்றும் அனைத்துக்கட்சி தோழர்கள் *நன்றியுரை: ஆ. மோகன், காஞ்சிபுரம் மாவட்ட இணைச் செயலாளர்.
கல்லக்குறிச்சி: காலை 10:30 மணி *இடம்: அம்பேத்கர் சிலை அருகில் *வரவேற்பு:-இரா.முத்துசாமி ,நகர தலைவர் * தலைமை: ம.சுப்பராயன், மாவட்ட காப்பாளர் * முன்னிலை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்), பெ.சயராமன் (மாவட்ட ப.க இலக்கிய.அணி.தலைவர்) *சிறப்புரை: வழக்கறிஞர்
கோ.சா.பாஸ்கர், மாவட்ட தலைவர் *நன்றி: நா.பெரியார், நகர செயலாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்களும் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம் *கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்), ச.சந்தரராசன் (மாவட்ட செயளாலர்)
விருதுநகர்: மாலை 5 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் *தலைமை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்) *முன்னிலை: விடுதலை ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்) , ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *கண்டன உரை: இல.திருப்பதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள் *நன்றியுரை: பா.இராசேந்திரன் (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்)
