2.12.2025 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை நாள் சிறப்புக் கருத்தரங்கம்
சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைப்பு : சமூக நீதியின் இமயம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத்தலைவர்) * தொடக்கவுரை: ம.தயாளன் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட துணைச் செயலாளர்)
