நெடுவாக்கோட்டை முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளரும், உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் நெடுவை கு.நேரு, கு.ராஜ்குமார் ஆகியோரின் தாயாரும், கழகத் தோழர் நெடுவை வெ.விமல் அவர்களின் பாட்டி கு.கோசலை அம்மாள் அவர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார்.
அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று (30.11.2025) மதியம் 12:00 மணி அளவில் நடைபெற்றது.
