கடவுள் மறுப்பு பாவ காரியமல்ல; மறுப்பவன் ஒரு பகுத்தறிவுவாதி என்றுதான் பொருள். கடவுள் மறுப்பு, அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் பெற்ற பிள்ளையாரும். கடவுள் நம்பிக்கையும் ஆராய்ச்சித் தெளிவு மூலம் ஏற்பட்டதல்ல. அது ஒட்டுவார் ஒட்டி நோய் போன்றதே. கடவுள் சக்தி இன்னதென நம்பியிருப்பவன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவராவது – எவராவது உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
