திருச்சி, கலைஞர் கருணாநிதிநகர், அய்யப்பநகரை சேர்ந்த பு.கெங்காதரன் (வணிகவரித்துறை, ஓய்வு) துணைவியாரும், கெ.சீனிவாசன், கெ.நந்தகுமார், கெ.மாதவன் ஆகியோரின் தாயாருமான கெ.கலாவதி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு (4.12.2025) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.4000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி!
– – – – –
இராமநாதபுரம் மாவட்டம், அருநூத்திமங்கலம் இரா.சின்னப்பெருமாளின் (அஞ்சலக அதிகாரி (பணி நிறைவு) மகன் பிரபாகரனின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (28.11.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
