விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர் கா.நல்லதம்பியின் தாயார் கா.கோமதியம்மாள் (வயது 86) உடல் நலக்குறைவு காரணமாக சின்னாளபட்டி தமது இல்லத்தில் 27.11.2025 காலை 9 மணியளவில் இறுதி எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தொடர்புக்கு: கா.நல்லதம்பி 9443631639
குறிப்பு: நல்லதம்பியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
