அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வரும், திராவிட இயக்க ஆய்வு மய்ய மேனாள் இயக்குநருமான சுயமரியாதைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.இராசதுரை அவர்களின் 8ஆம் ஆண்டு (5.10.2025) நினைவைப்போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் இரா.பேபி வேகா இசையமுது மற்றும் பெயர்த்தி டாக்டர் தேனருவி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
