கவர்னர் பதவி என்பதே, சில ஆடுகளுக்குக் கழுத்தில் தொங்கும் ஒன்றரை அங்குல நீளமுள்ள இரண்டு சதைத் துண்டுகள் போன்றதாகும். கவர்னர்கள் என்பவர்கள் சனநாயகத்தைப் பொறுத்தவரை, அனாமநேயப் பேர்வழிகளேயன்றி, கவர்னர் பதவி என்பது எதற்காகவது பயன்படுகின்ற ஒரு வேலையாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1821)
Leave a Comment
