சிங்கப்பூருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டார்கள். அந்தப் பயணத்தின்போது சிங்கப்பூரில் வெளியாகும் ‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்கள் அழைப்பின் பேரில் 10.11.2025 அன்று ‘தமிழ் முரசு’ அலுவலகத்தில் சந்தித்தார்கள். அப்போது ‘தமிழ் முரசு’ நாளேட்டின் 90 ஆண்டுகள் வரலாறு குறித்து “சமூகத்தின் குரலாக நூற்றாண்டை நோக்கி’ மலரினைத் தமிழர் தலைவர் அவர்களுக்கு வழங்கினார்கள்.
அதனை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகத்திற்கு பெற்றுக்கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம், பெரியார் திடல்.
