மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (11.5.2023) ஆளுநர் மாளிகையில், முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். உடன்: தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.