முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழ் நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று (11.5.2023) மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
« மு.நாசரிடமிருந்த பால்வளத்துறை – அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
« அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில் நுட்பத் துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
« தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
« தங்கம் தென்னரசு – நிதி, மனிதவள மேம்பாடு,
« டி.ஆர்.பி.ராஜா – தொழில்துறை