கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை. பகல் 11.30 மணி
இடம்: ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரி,முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
தலைமை: செ.ஆல்வின் மதன் ராஜ் (தாளாளர்).
ஒருங்கிணைப்பாளர்: முனைவர் சா.ஜாஸ்மின் ஸீலா பேர்ணி (கல்லூரி முதல்வர்)
முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்)
இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்)
அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Leave a Comment
