8.11.2025 சனிக்கிழமை
குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம்
நாகர்கோவில்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைப்பு: இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமும், தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லும்” * தலைமை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்) *முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), ம.தயாளன் (கழக காப்பாளர்)* வரவேற்புரை: ச.நல்லபெருமாள் மாவட்ட துணைத்தலைவர் * தொடக்கவுரை; கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் * சிறப்புரை: சி.காப்பித்துரை (இலக்கிய ஆர்வலர்) *நன்றியுரை: எஸ்.,அலெக்சாண்டர் (மாவட்ட துணைச் செயலாளர்)
திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
திண்டுக்கல்: காலை 10 மணி *இடம்: சிறீநிதி மினி ஹால், மீனாட்சி மகால் அருகில், ஒய்எம்ஆர் பட்டி, சிலுவத்தூர் சாலை, திண்டுக்கல் *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) *வவேற்புரை: த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.), பெ.கிருஷ்ணமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்) *செயலாக்கவுரை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: தி.க. செல்வம் (மாநகரச் செயலாளர்) *பொருள்: 6.1.2026 அன்று தமிழர் தலைவர் திண்டுக்கல் வருகை, பெரியார் உலகம், டிசம்பர் 2 தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா *விழைவு: கழகத்தின் அனைத்து அணித் தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
9.11.2025 ஞாயிற்றுக்கிழமை
கும்முடிப்பூண்டி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்.
கும்முடிப்பூண்டி: காலை 10 மணி *இடம்: கலைஞர் அரங்கம், பொன்னேரி * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: வே. அருள் (பொன்னேரி நகர தலைவர்) *கருத்துரை: வி.பன்னீர் செல்வம் (மாநில ஒருங்கிணைப்பளர்) * பொருள்: பெரியார் உலகம்-நன்கொடை, சென்னையை அடுத்த புழலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் தொடர் பரப்புரைக் கூட்டம் * வேண்டல்:மாவட்ட, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம்,தொழிலாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து கழக தோழர்களும் கலந்த கொள்ள வேண்டுகிறோம். * வருகை விழையும்: ஜெ. பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்).
ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 5 மணி *இடம்: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் இல்லம், பட்டாளம்மன் தெரு, காரப்பள்ளி, இராம கோட்டை சாலை, ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்பு: மா.சின்னசாமி (மாவட்டச் செயலாளர்) *கூட்ட நோக்கவுரை: அசெ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றல், டிசம்பர் 2 கழக தலைவர் ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர் 31இல் இயக்க குடும்பங்கள் சார்பில் பெரியார் உலகம் நிதி வழங்கல், இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி இதுதான் திராவிட மாடல் பொதுக்கூட்டம் கழகத் தலைவர் ஒசூர் வருகை குறித்து, மும்பை மாநாடு செல்லுதல், மாவட்ட செயல்பாடு குறித்து * வேண்டல்: ஒசூர் மாவட்டம் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும்,தோழர்களும் உரிய நேரத்திற்கு வருகை *நன்றியுரை: து.ரமேஷ் (மாநகர தலைவர்).
மதுரை மாநகர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம் *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), பேராசிரியர் சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்த திட்டமிடல், 7.1.2026 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மதுரை வருகை *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணிச் செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (சொற்பொழிவாளர்), ச.பால்ராஜ் (மாவட்ட தலைவர், ப.க.) *நன்றியுரை: க.சிவா (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
