‘சுயமரியாதைச் சுடரொளி’ செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது மகன் செய்யாறு கழக மாவட்டத் தலைவர் செய்யாறு அ.இளங்கோவன் தலைமையில் தோழர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். (சென்னை, 6.11.2025)
