கற்களில்….
சீடன்: தேர்தலில் வெற்றி – தோல்வி சகஜம் என்று தமிழ்நாடு மேனாள் பி.ஜே.பி. தலைவரும், ஒன்றிய இணையமைச்சருமான எல்.முருகன் கூறியிருக்கிறாரே, குருஜி?
குரு: ஆகா, பட்ட பின்தான் புத்தி வரும் என்பார்கள்; எத்தகைய உபதேசத்தை வாரி வழங்கியிருக்கிறார் பார்த்தாயா, சீடா!